Write For Us

Sadhayai Meeri Official Video Song | Stand By Me | Kiruthiga Udhayanidhi | Santhosh Narayanan

E-Commerce Solutions SEO Solutions Marketing Solutions
221 Views
Published
Presenting the Official Single of #StandByMe. A campaign for the social inclusion of the Transgender persons. The Music is scored by Santhosh Narayanan & Directed by Kiruthiga Udhayanidhi.

ஹார்மோன் கோலங்கள்:
நிற மாயங்கள் சில காயங்கள் உள்ளே
எது தீபங்கள் எது சாபங்கள் இங்கே

இது ஹார்மோன்கள் இடும் கோலங்கள் உள்ளே
விதி யாருக்கும் வந்து சோதிக்கும்
இது தவறல்ல இயல்பென்று உணர்ந்தாலே முப்பால் இங்கே

சதையை மீறி இதயம் பார்க்கும் மனிதம் எங்கும் இல்லையா
மனதைக் கீறி திருத்திப் பார்க்க இது பிழையின் பிள்ளையா
இவர்கள் பாலை படைக்கும் போது கடவுள் பணியில் இல்லையா
படைத்த பாவி கொடுத்த வேஷம் உலகில் மேடை இல்லையா
பறந்து போக உலகம் வேண்டாம் என்னும் போதும் தொல்லையா
இருந்து வாழ உடல்கள் போதும் அட அதிலும் எல்லையா

இது ஹார்மோன்கள் இடும் கோலங்கள் உள்ளே
இதற்கேனிந்த வலி காயங்கள் இங்கே
இவை பாவங்கள் என ஊர் சொல்லும் இன்றே
விதி யாருக்கும் வந்து சோதிக்கும்
இது தவறல்ல இயல்பென்று உணர்ந்தாலே முப்பால் இங்கே

காலம் ஞாயக் கூண்டிலே நம்மைத் தள்ளும் விதிப்படி
இவர்கள் கைகள் தட்டினால் அதுவே அதுவே சவுக்கடி
மனிதரே எவரும் மனிதரே
அவர்கள் பாலை அவர்கள் சொல்ல
சர்க்கரை மட்டும் கலப்போம்
நாம் மனிதரே

#StandByMe Song Credits:
Song: Sadhayai Meeri
Singer: Vijaynarain
Lyrics: Vivek
Voiceover: Vivek
Backing Vocals: Rothith Fernandes, Santhosh Narayanan
Strings: Studio Orchestra of Sydney
Concert Master: Phil Hartl
Strings Arranged by Kalyani Nair
Acoustic Guitars: Vijay Joseph, Vijaynarain
Bass: Naveen
Additional Rhythms : Satt Richard
Recorded by RK Sundar @ Future Tense Studios
Recorded by Dan Friza @ Studios 301
Mixed and Mastered by Sai Shravanam @Resound India

Composed, Arranged and Programmed by Santhosh Narayanan

#StandByMe Crew
Director: Kiruthiga Udhayanidhi
Music Director: Santhosh Narayanan
Cinematography: Balasubramaniem
Story and Screenplay: Kiruthiga Udhayanidhi
Editing: Lawrence Kishore
Subtitled By Subemy
Art Director: Selva Kumar
PRO / Publicity: Suresh Chandra, Rekha
Music Partner: Think Music
Producers: LYCA Productions
Co Producers: SS Music
Special Thanks to SPS India Foundation, Anand Cine Service, Prasad Studio, Real Image, Lorvan Studios & Rotary Club of Madras Cosmos
Audio Label: Think Music

For All Latest Updates:
Subscribe to us on: http://www.youtube.com/thinkmusicindia
Subscribe to us on: http://www.dailymotion.com/thinkmusicindia
Follow us on: https://twitter.com/thinkmusicindia
Like us on: https://www.facebook.com/Thinkmusicofficial
Follow us on: https://plus.google.com/+thinkmusicindia
Follow us on: https://www.instagram.com/thinkmusicofficial
Buy music: http://store.thinkmusic.in
Category
सितारे - Stars
Sign in or sign up to post comments.
Be the first to comment