Write For Us

Naalai Namadhae Archana version

E-Commerce Solutions SEO Solutions Marketing Solutions
208 Views
Published
An Inspirational and motivational from television series Thirumathi Selvam. Enjoy Watching and Subscribe to our channel for more such offerings!
Title Song http://www.youtube.com/watch?v=PL8S1uzvvyk
Facebook http://www.facebook.com/VikatanTeleVistas
Subscribe http://www.youtube.com/subscription_center?add_user=vikatantv
Channel http://www.youtube.com/user/VikatanTV
Song Lyrics:
நாளை நமதே.. நாளை நமதே காலம்
பெரிதாய் வழிகாட்டிடுதே..
காட்டும் விரலால் மாற்றம் வருதே
ஆற்றுப் புனலாய் செல்வம் வருதே..
படும் கனவுகள் உயிர் பெறுதே..
கொட்டிய வியர்வை துளிகள்
மரமாய் எழுதே..
திட்டிய உறவுகள் விழியில் திகிலே வருதே..
வாசத்தோடு வீசும் காற்று நாளொரு
கதவுகள் திறக்கிறதே..
(நாளை)
BGM
வீடு வரை வருகிற வறுமை தேடி
வலி தருகிற கொடுமை -- பாடுபட்டு
இருப்பவன் பொறுமை ஒரு நாள்
நட தருவது செழுமை -- ஆட்டி வைத்த
ரணங்களின் நடுவே போட்டு வைத்த
உறுதியின் இதழே -- காத்திருந்து
முட்டி முளைக்கும் மனமே -- அது
மார்க்கமாகுமே.. நாளொரு போர்களம்
நின்று பார்..துயர் உண்டு பார்...
அதை வென்று பார் -- நம்பிக்கை
உன்பலம் கொண்டுவா களம் கண்டு வா..
உலகாளவா.. சறுக்கி விழுந்தும் முறுக்கி
எழுந்தால் இறைவனும் இருகரம்
தருவானே...
(நாளை)
BGM
ஓடிவரும் ஓடைகள் நமக்கு -- பாடங்களை
நடத்திடும் கணக்கு -- ஒய்வு எனும்
சொல்லினை விளக்கு என்றால்
பெரும் வரவுகள் இருக்கு.. மோத
வரும் தடைகளும் நமக்கு போதிமரம்
எனும்படி நினைத்து -- சாதிக்கிற
வழியினை வகுத்து நடந்தால்..
தொடர் வெற்றிதானே- தூண்டிய
தீபங்கள் திக்கலாம் ஒளி கொட்டலாம்
இருள் விரட்டலாம்.. சேவலும்
பருந்தென ஆகலாம் -- உயர் வானெல்லாம்
வலம் போகலாம்.. ஊட்டி வளர்த்த
ஊக்கம் பெருத்த வரங்களை
தினசரி தருகிறதே...

(நாளை)
Category
टीवी सीरीज - TV Series
Sign in or sign up to post comments.
Be the first to comment