என் கணவன் என் தோழன்!
Saroja goes to meet the police regarding the fake jewels and she inquires the police regarding his job. Everyone is amazed as Saroja supports the work of a police. Meenakshi and Preethi argues with each other as the shop has been sold to someone else. Suriya informs everyone that he was the one who purchased the shop.
சரோஜா வழக்கு விசயமாக காவல் நிலையத்திற்கு செல்கிறார். அனைவரும் சரோஜா காவல் துறையை பற்றி பெருமையாக பேசுவதைக் கண்டு ஆச்சரியம் கொள்கிறார்கள். ப்ரீத்தி மற்றும் மீனாட்சி தங்கள் தெருவிலுள்ள கடை யாரோ வாங்கி விட்டதை அறிந்து வாக்குவாதம் செய்கிறார்கள்.

- Category
- प्रतिभा मिला - Talent
Sign in or sign up to post comments.
Be the first to comment